லேவியராகமம் 8:10 Leviticus 8:10
பின்பு மோசே, அபிஷேகத் தைலத்தை எடுத்து, வாசஸ்தலத்தையும் அதிலுள்ள அனைத்தையும் அபிஷேகம்செய்து, பரிசுத்தப்படுத்தி,
Next, Moses took the anointing oil and anointed the tabernacle and everything in it; and so he consecrated them.