தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 8:13 Leviticus 8:13

பின்பு மோசே, யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே, ஆரோனின் மகன்களை வரவழைத்து, அவர்களுக்கு அங்கிகளை உடுத்தி, இடுப்புக்கச்சைகளைக் கட்டி, குல்லாக்களை அணிவித்து,

லேவியராகமம் 8:13 · IRV

Then Moses presented Aaron’s sons, put tunics on them, wrapped sashes around them, and tied headbands on them, just as the LORD had commanded him.

Leviticus 8:13 · BSB
லேவியராகமம் 8 முழுவதும் வாசிக்க