தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 8:14 Leviticus 8:14

பாவநிவாரணபலிக்கான காளையைக் கொண்டுவந்தான்; அதினுடைய தலையின்மேல் ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்கள் கைகளை வைத்தார்கள்;

லேவியராகமம் 8:14 · IRV

Moses then brought the bull near for the sin offering, and Aaron and his sons laid their hands on its head.

Leviticus 8:14 · BSB
லேவியராகமம் 8 முழுவதும் வாசிக்க