தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 8:2 Leviticus 8:2

“நீ ஆரோனையும் அவனுடைய மகன்களையும் வரவழைத்து, உடைகளையும், அபிஷேகத் தைலத்தையும், பாவநிவாரணபலிக்கு ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு கூடையில் புளிப்பில்லாத அப்பங்களையும் கொண்டுவந்து,

லேவியராகமம் 8:2 · IRV

“Take Aaron and his sons, their garments, the anointing oil, the bull of the sin offering, the two rams, and the basket of unleavened bread,

Leviticus 8:2 · BSB
லேவியராகமம் 8 முழுவதும் வாசிக்க