தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 8:21 Leviticus 8:21

குடல்களையும் தொடைகளையும் தண்ணீரால் கழுவினபின், மோசே ஆட்டுக்கடா முழுவதையும் பலிபீடத்தின்மேல் யெகோவாவுடைய நறுமண வாசனைக்கான சர்வாங்க தகனபலியாக எரித்தான்.

லேவியராகமம் 8:21 · IRV

He washed the entrails and legs with water and burned the entire ram on the altar as a burnt offering, a pleasing aroma, an offering made by fire to the LORD, just as the LORD had commanded Moses.

Leviticus 8:21 · BSB
லேவியராகமம் 8 முழுவதும் வாசிக்க