லேவியராகமம் 8:22 Leviticus 8:22
பின்பு பிரதிஷ்டைப்படுத்துவதற்குரிய மற்ற ஆட்டுக்கடாவைக் கொண்டுவந்தான்; அதின் தலையின்மேல் ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்கள் கைகளை வைத்தார்கள்.
After that, Moses presented the other ram, the ram of ordination, and Aaron and his sons laid their hands on its head.