தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 8:33 Leviticus 8:33

பிரதிஷ்டையின் நாட்கள் நிறைவேறும்வரைக்கும், ஏழுநாட்கள் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலைவிட்டுப் புறப்படாதிருங்கள்; ஏழுநாட்களும் நீங்கள் பிரதிஷ்டை செய்யப்படுவீர்கள்.

லேவியராகமம் 8:33 · IRV

You must not go outside the entrance to the Tent of Meeting for seven days, until the days of your ordination are complete; for it will take seven days to ordain you.

Leviticus 8:33 · BSB
லேவியராகமம் 8 முழுவதும் வாசிக்க