தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 8:35 Leviticus 8:35

நீங்கள் மரணமடையாதிருக்க ஏழுநாட்கள் இரவும் பகலும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலிருந்து யெகோவாவுடைய காவலைக் காக்கக்கடவீர்கள்; இப்படி நான் போதிக்கப்பட்டேன்” என்றான்.

லேவியராகமம் 8:35 · IRV

You must remain at the entrance to the Tent of Meeting day and night for seven days and keep the LORD’s charge so that you will not die, for this is what I have been commanded.”

Leviticus 8:35 · BSB
லேவியராகமம் 8 முழுவதும் வாசிக்க