லேவியராகமம் 8:4 Leviticus 8:4
யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்; சபை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலுக்கு முன்பாகக் கூடினபோது,
So Moses did as the LORD had commanded him, and the assembly gathered at the entrance to the Tent of Meeting.