தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 8:9 Leviticus 8:9

அவன் தலையிலே தலைப்பாகையை அணிவித்து, தலைப்பாகையின்மேல் அவன் நெற்றியிலே பரிசுத்த கிரீடம் என்னும் பொற்பட்டத்தைக் கட்டினான்.

லேவியராகமம் 8:9 · IRV

Moses also put the turban on Aaron’s head and set the gold plate, the holy diadem, on the front of the turban, as the LORD had commanded him.

Leviticus 8:9 · BSB
லேவியராகமம் 8 முழுவதும் வாசிக்க