தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 9:10 Leviticus 9:10

பாவநிவாரணபலியின் கொழுப்பையும், சிறுநீரகங்களையும், கல்லீரலில் எடுத்த ஜவ்வையும், யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே, பலிபீடத்தின்மேல் எரித்து,

லேவியராகமம் 9:10 · IRV

On the altar he burned the fat, the kidneys, and the lobe of the liver from the sin offering, as the LORD had commanded Moses.

Leviticus 9:10 · BSB
லேவியராகமம் 9 முழுவதும் வாசிக்க