தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 9:12 Leviticus 9:12

பின்பு சர்வாங்கதகனபலியையும் கொன்றான்; ஆரோனின் மகன்கள் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அதை அவன் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தான்.

லேவியராகமம் 9:12 · IRV

Then Aaron slaughtered the burnt offering. His sons brought him the blood, and he sprinkled it on all sides of the altar.

Leviticus 9:12 · BSB
லேவியராகமம் 9 முழுவதும் வாசிக்க