தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 9:14 Leviticus 9:14

குடல்களையும் தொடைகளையும் கழுவி, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியின்மேல் எரித்தான்.

லேவியராகமம் 9:14 · IRV

He washed the entrails and the legs and burned them atop the burnt offering on the altar.

Leviticus 9:14 · BSB
லேவியராகமம் 9 முழுவதும் வாசிக்க