தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 9:15 Leviticus 9:15

பின்பு அவன் மக்களின் பலியைக்கொண்டுவந்து, மக்களின் பாவநிவிர்த்திக்குரிய வெள்ளாட்டுக்கடாவைக் கொன்று, முந்தினதைப் பலியிட்டதுபோல, அதைப் பாவநிவாரணபலியாக்கி,

லேவியராகமம் 9:15 · IRV

Aaron then presented the people’s offering. He took the male goat for the people’s sin offering, slaughtered it, and offered it for sin like the first one.

Leviticus 9:15 · BSB
லேவியராகமம் 9 முழுவதும் வாசிக்க