லேவியராகமம் 9:17 Leviticus 9:17
உணவுபலியையும் கொண்டுவந்து, அதில் கைநிறைய எடுத்து, அதைக் காலையில் செலுத்தும் சர்வாங்கதகனபலியுடனே பலிபீடத்தின்மேல் எரித்தான்.
Next he presented the grain offering, took a handful of it, and burned it on the altar in addition to the morning’s burnt offering.