லேவியராகமம் 9:21 Leviticus 9:21
மார்புப்பகுதிகளையும் வலது முன்னந்தொடையையும், மோசே கட்டளையிட்டபடியே, ஆரோன் யெகோவாவுடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டினான்.
but he waved the breasts and the right thigh as a wave offering before the LORD, as Moses had commanded.