தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 9:22 Leviticus 9:22

பின்பு ஆரோன் மக்களுக்கு நேராகத் தன் கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்து, தான் பாவநிவாரணபலியையும், சர்வாங்கதகனபலியையும், சமாதானபலிகளையும் செலுத்தின இடத்திலிருந்து இறங்கினான்.

லேவியராகமம் 9:22 · IRV

Aaron lifted up his hands toward the people and blessed them. And having made the sin offering, the burnt offering, and the peace offering, he stepped down.

Leviticus 9:22 · BSB
லேவியராகமம் 9 முழுவதும் வாசிக்க