தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 9:23 Leviticus 9:23

பின்பு மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக்கூடாரத்திற்குள் நுழைந்து, வெளியே வந்து, மக்களை ஆசீர்வதித்தார்கள்; அப்பொழுது யெகோவாவுடைய மகிமை சகல மக்களுக்கும் காணப்பட்டது.

லேவியராகமம் 9:23 · IRV

Moses and Aaron then entered the Tent of Meeting. When they came out, they blessed the people, and the glory of the LORD appeared to all the people.

Leviticus 9:23 · BSB
லேவியராகமம் 9 முழுவதும் வாசிக்க