லேவியராகமம் 9:6 Leviticus 9:6
அப்பொழுது மோசே: “யெகோவா கட்டளையிட்ட இந்தக் காரியத்தைச் செய்யுங்கள்; யெகோவாவுடைய மகிமை உங்களுக்குக் காணப்படும்” என்றான்.
And Moses said, “This is what the LORD has commanded you to do, so that the glory of the LORD may appear to you.”