தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 9:9 Leviticus 9:9

ஆரோனின் மகன்கள் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் தன் விரலை அந்த இரத்தத்தில் நனைத்து, பலிபீடத்தின் கொம்புகளின் மேல் பூசி, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியிலே ஊற்றி,

லேவியராகமம் 9:9 · IRV

The sons of Aaron brought the blood to him, and he dipped his finger in the blood and applied it to the horns of the altar. And he poured out the rest of the blood at the base of the altar.

Leviticus 9:9 · BSB
லேவியராகமம் 9 முழுவதும் வாசிக்க