லூக்கா 1:16 Luke 1:16

அவன் இஸ்ரவேல் வம்சத்தாரில் அநேகரைப் பாவங்களைவிட்டு, அவர்களுடைய தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான்.

லூக்கா 1:16 · IRV

Many of the sons of Israel he will turn back to the Lord their God.

Luke 1:16 · BSB
லூக்கா 1 முழுவதும் வாசிக்க