லூக்கா 1:21 Luke 1:21

மக்கள் சகரியாவுக்காக நீண்டநேரம் காத்திருந்து, அவன் தேவாலயத்தில் இருந்து வெளியே வர தாமதம் செய்ததினால் ஆச்சரியப்பட்டார்கள்.

லூக்கா 1:21 · IRV

Meanwhile, the people were waiting for Zechariah and wondering why he took so long in the temple.

Luke 1:21 · BSB
லூக்கா 1 முழுவதும் வாசிக்க