லூக்கா 1:29 Luke 1:29

அவளோ அவனைப் பார்த்து, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துக்கள் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.

லூக்கா 1:29 · IRV

Mary was greatly troubled at his words and wondered what kind of greeting this might be.

Luke 1:29 · BSB
லூக்கா 1 முழுவதும் வாசிக்க