லூக்கா 1:38 Luke 1:38

அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு நடக்கட்டும் என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளைவிட்டுப் போய்விட்டான்.

லூக்கா 1:38 · IRV

“I am the Lord’s servant,” Mary answered. “May it happen to me according to your word.” Then the angel left her.

Luke 1:38 · BSB
லூக்கா 1 முழுவதும் வாசிக்க