லூக்கா 1:48 Luke 1:48

தேவன் அடிமையாகிய என்னுடைய தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இனி எல்லா வம்சங்களும் என்னை பாக்கியம் பெற்றவள் என்பார்கள்.

லூக்கா 1:48 · IRV

For He has looked with favor on the humble state of His servant. From now on all generations will call me blessed.

Luke 1:48 · BSB
லூக்கா 1 முழுவதும் வாசிக்க