லூக்கா 1:58 Luke 1:58

கர்த்தர் அவள்மேல் எவ்வளவு இரக்கமாக இருந்தார் என்று அவள் அருகில் வசிப்பவர்களும் சொந்தங்களும் கேள்விப்பட்டு, அவளோடு சேர்ந்து சந்தோஷப்பட்டார்கள்.

லூக்கா 1:58 · IRV

Her neighbors and relatives heard that the Lord had shown her great mercy, and they rejoiced with her.

Luke 1:58 · BSB
லூக்கா 1 முழுவதும் வாசிக்க