லூக்கா 1:6 Luke 1:6

அவர்கள் இருவரும் கர்த்தர் கொடுத்த எல்லாக் கட்டளைகளின்படியும் நியமங்களின்படியும் குற்றமற்றவர்களாக நடந்து, தேவனுக்குமுன்பாக நீதியுள்ளவர்களாக இருந்தார்கள்.

லூக்கா 1:6 · IRV

Both of them were righteous in the sight of God, walking blamelessly in all the commandments and decrees of the Lord.

Luke 1:6 · BSB
லூக்கா 1 முழுவதும் வாசிக்க