லூக்கா 1:71 Luke 1:71

உங்களுடைய சத்துருக்களின் கைகளில் இருந்து நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் பயமில்லாமல் எனக்கு முன்பாகப் பரிசுத்தத்தோடும் நீதியோடும் எனக்கு ஊழியம் செய்யவும் கட்டளையிடுவேன் என்று,

லூக்கா 1:71 · IRV

salvation from our enemies and from the hand of all who hate us,

Luke 1:71 · BSB
லூக்கா 1 முழுவதும் வாசிக்க