லூக்கா 1:8 Luke 1:8

அப்படியிருக்க, அவன் தன் ஆசாரிய முறைமைகளின்படி தேவசந்நிதியிலே ஆசாரிய ஊழியம் செய்துவருகிற காலத்தில்,

லூக்கா 1:8 · IRV

One day while Zechariah’s division was on duty and he was serving as priest before God,

Luke 1:8 · BSB
லூக்கா 1 முழுவதும் வாசிக்க