லூக்கா 10:1 Luke 10:1

இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறு எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் எல்லாப் பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்குமுன்பாக இரண்டு இரண்டுபேராக அனுப்பினார்.

லூக்கா 10:1 · IRV

After this, the Lord appointed seventy-two others and sent them two by two ahead of Him to every town and place He was about to visit.

Luke 10:1 · BSB
லூக்கா 10 முழுவதும் வாசிக்க