லூக்கா 10:14 Luke 10:14
நியாயத்தீர்ப்புநாளில் உங்களுக்கு சம்பவிப்பதைவிட, தீருவிற்கும் சீதோனுக்கும் சம்பவிப்பது இலகுவாக இருக்கும்.
But it will be more bearable for Tyre and Sidon at the judgment than for you.