லூக்கா 10:17 Luke 10:17

பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடு திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள்.

லூக்கா 10:17 · IRV

The seventy-two returned with joy and said, “Lord, even the demons submit to us in Your name.”

Luke 10:17 · BSB
லூக்கா 10 முழுவதும் வாசிக்க