லூக்கா 10:19 Luke 10:19

இதோ, பாம்புகளையும், தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய எல்லா வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரம் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தாது.

லூக்கா 10:19 · IRV

Behold, I have given you authority to tread on snakes and scorpions, and over all the power of the enemy. Nothing will harm you.

Luke 10:19 · BSB
லூக்கா 10 முழுவதும் வாசிக்க