லூக்கா 10:20 Luke 10:20

ஆனாலும் ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்களுடைய பெயர்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார்.

லூக்கா 10:20 · IRV

Nevertheless, do not rejoice that the spirits submit to you, but rejoice that your names are written in heaven.”

Luke 10:20 · BSB
லூக்கா 10 முழுவதும் வாசிக்க