லூக்கா 10:23 Luke 10:23

பின்பு தமது சீடரிடத்தில் திரும்பி, தனித்து அவர்களை நோக்கி: நீங்கள் காண்கிறவைகளைக் காணும் கண்கள் பாக்கியமுள்ளவைகள்.

லூக்கா 10:23 · IRV

Then Jesus turned to the disciples and said privately, “Blessed are the eyes that see what you see.

Luke 10:23 · BSB
லூக்கா 10 முழுவதும் வாசிக்க