லூக்கா 10:25 Luke 10:25

அப்பொழுது நியாயப்பண்டிதன் ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான்.

லூக்கா 10:25 · IRV

One day an expert in the law stood up to test Him. “Teacher,” he asked, “what must I do to inherit eternal life?”

Luke 10:25 · BSB
லூக்கா 10 முழுவதும் வாசிக்க