லூக்கா 10:36 Luke 10:36

இப்படியிருக்க, கள்ளர்கள் கைகளில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் அயலாகத்தானாக இருந்தான்? உனக்கு எப்படித் தோன்றுகிறது என்றார்.

லூக்கா 10:36 · IRV

Which of these three do you think was a neighbor to the man who fell into the hands of robbers?”

Luke 10:36 · BSB
லூக்கா 10 முழுவதும் வாசிக்க