லூக்கா 11:18 Luke 11:18
சாத்தானும் தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருந்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்? இப்படியிருக்கும்போது, பெயெல்செபூலைக்கொண்டு நான் பிசாசுகளைத் துரத்துகிறேன் என்கிறீர்களே.
If Satan is divided against himself, how can his kingdom stand? After all, you say that I drive out demons by Beelzebul.