லூக்கா 11:33 Luke 11:33

ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, மறைவாகவோ, பாத்திரத்தின் கீழேயோ வைக்காமல், உள்ளே வருகிறவர்கள் வெளிச்சம்காணும்படி, அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான்.

லூக்கா 11:33 · IRV

No one lights a lamp and puts it in a cellar or under a basket. Instead, he sets it on a stand, so those who enter can see the light.

Luke 11:33 · BSB
லூக்கா 11 முழுவதும் வாசிக்க