லூக்கா 11:37 Luke 11:37
இயேசு இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, பரிசேயன் ஒருவன், அவர் தன்னோடு உணவு உண்ணவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் போய் அவனோடுகூட பந்தி உட்கார்ந்தார்.
As Jesus was speaking, a Pharisee invited Him to dine with him; so He went in and reclined at the table.