லூக்கா 11:9 Luke 11:9

மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.

லூக்கா 11:9 · IRV

So I tell you: Ask, and it will be given to you; seek, and you will find; knock, and the door will be opened to you.

Luke 11:9 · BSB
லூக்கா 11 முழுவதும் வாசிக்க