லூக்கா 12:23 Luke 12:23
உணவைவிட ஜீவனும், உடையைவிட சரீரமும் விசேஷித்தவைகளாக இருக்கிறது.
For life is more than food, and the body more than clothes.