லூக்கா 12:4 Luke 12:4

என் நண்பர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்ய முடியாதவர்களுக்குப் பயப்படாமலிருங்கள்.

லூக்கா 12:4 · IRV

I tell you, My friends, do not be afraid of those who kill the body and after that can do no more.

Luke 12:4 · BSB
லூக்கா 12 முழுவதும் வாசிக்க