லூக்கா 12:51 Luke 12:51

நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

லூக்கா 12:51 · IRV

Do you think that I have come to bring peace to the earth? No, I tell you, but division.

Luke 12:51 · BSB
லூக்கா 12 முழுவதும் வாசிக்க