லூக்கா 12:52 Luke 12:52

எப்படியென்றால், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாக மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாக இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள்.

லூக்கா 12:52 · IRV

From now on, five in one household will be divided, three against two and two against three.

Luke 12:52 · BSB
லூக்கா 12 முழுவதும் வாசிக்க