லூக்கா 12:56 Luke 12:56

மாயக்காரர்களே, பூமியின் தோற்றத்தையும் வானத்தின் தோற்றத்தையும் நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, இந்தக் காலத்தையோ நீங்கள் நிதானிக்காமல் போகிறதென்ன?

லூக்கா 12:56 · IRV

You hypocrites! You know how to interpret the appearance of the earth and sky. Why don’t you know how to interpret the present time?

Luke 12:56 · BSB
லூக்கா 12 முழுவதும் வாசிக்க