லூக்கா 13:1 Luke 13:1

அந்த நேரத்திலே அங்கே இருந்தவர்களில் சிலர் இயேசுவிடம் வந்து, பிலாத்து சில கலிலேயர்களுடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடு கலந்தான் என்ற செய்தியை அவருக்கு அறிவித்தார்கள்.

லூக்கா 13:1 · IRV

At that time some of those present told Jesus about the Galileans whose blood Pilate had mixed with their sacrifices.

Luke 13:1 · BSB
லூக்கா 13 முழுவதும் வாசிக்க