லூக்கா 13:11 Luke 13:11

அப்பொழுது பதினெட்டு வருடங்களாகப் பலவீனப்படுத்தும் ஆவியைக்கொண்ட ஒரு பெண் அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாக இருந்தாள்.

லூக்கா 13:11 · IRV

and a woman there had been disabled by a spirit for eighteen years. She was hunched over and could not stand up straight.

Luke 13:11 · BSB
லூக்கா 13 முழுவதும் வாசிக்க