லூக்கா 13:17 Luke 13:17

அவர் அப்படிச் சொன்னபோது, அவரை விரோதித்திருந்த அனைவரும் வெட்கப்பட்டார்கள். மக்களெல்லோரும் அவரால் செய்யப்பட்ட சகல மகிமையான செய்கைகளைக்குறித்தும் மகிழ்ந்தார்கள்.

லூக்கா 13:17 · IRV

When Jesus said this, all His adversaries were humiliated. And the whole crowd rejoiced at all the glorious things He was doing.

Luke 13:17 · BSB
லூக்கா 13 முழுவதும் வாசிக்க