லூக்கா 13:21 Luke 13:21

அது புளித்த மாவிற்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு பெண் எடுத்து முழுவதும் புளிக்கும்வரைக்கும் மூன்றுபடி மாவோடு பிசைந்து வைத்தாள் என்றார்.

லூக்கா 13:21 · IRV

It is like leaven that a woman took and mixed into three measures of flour, until all of it was leavened.”

Luke 13:21 · BSB
லூக்கா 13 முழுவதும் வாசிக்க